உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

துருக்கி தூதரகம் நடாத்திய போட்டியில்; புத்தளம் ஸாஹிரா பாடசாலை மாணவர்கள் சாதனை.!!!

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

துருக்கி தூதரகம் நடாத்திய மை மெமோரியல் ரமழான் எனும் தலைப்பிலான கட்டுரை மற்றும் சித்திர போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் தரம் 05 மாணவர்களான மொகமட் சாஜீத் பாத்திமா முனா கட்டுரை போட்டியில் முதலாம் இடத்தையும், றினாஸ் மொஹமட் றுபை ஈமன் சித்திர போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று (06) கொழும்பில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் மற்றும் துருக்கி தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703077

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time