உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 463 கிலோ ‘ஐஸ்’; கொழும்பு துறைமுகத்தில் சிக்கியது.!!!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தபெட்டமின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்கலனில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் அளவை உறுதிப்படுத்தும் வகையில் அளவிடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215571

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time