உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் படுகாயம்.!!!

ஹபரணை – பொலனறுவை பிரதான வீதியில் மின்னேரியா மினிஹிரிகம பகுதியில் இன்று (01) பிற்பகல் வேளையில் 02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்புக்கும் கதுருவெலவுக்கும் இடையில் பயணித்த 02 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065994

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time