உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்.!!!

மட்டக்களப்பு கிரான் குளம் பகுதியைச் சேர்ந்த தாயொருவர், ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ள அரிய சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிரான் குளத்தைச் சேர்ந்த சிவா – மனோஜினி தம்பதியினர், திருமணத்திற்கு பின்னர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்த அரிய வரமாக ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, பிறந்த ஐந்து குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாகவும், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குழுவின் விசேட கண்காணிப்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த அபூர்வமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700864

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time