உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு – கல்லடியில் கத்திக்குத்துச் சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு.!!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை கல்லடி பிரதான வீதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நேற்று இரவு திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

31 வயதுடைய பேத்தாழை வாழைச்சேனையைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் சோகோ போலீசாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700697

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time