உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மீண்டும் பேருந்து விபத்து; உயிர் தப்பிய பயணிகள்.!!!

கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இடம்பெற்ற இந்த விபத்தில் கார் சாரதி படுகாமடைத்துள்ள நிலையில் பேருந்தில் சென்ற பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்து ஹினிகத்தை அருகேயுள்ள கித்துல்கல எனும் இடத்தில் இடபெற்றதாக தெரியவருகின்றது. விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இ.போ.ச பேருந்தும் சேதமடைத்துள்ளது.

காயமடைந்த காரின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809936

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time