உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கார் வீதியில் குடைசாய்ந்து விபத்து.!!!

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை லோகி மல்லியப்புச் சந்தியில் கார் ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணம் செய்த ஒருவரும் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934264

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time