உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

டிப்பரும் காரும் மோதி விபத்து; மூவர் வைத்தியசாலையில்.!!!

ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் சூடுபத்தினசேனை சந்தியில் இன்று (23) அநிகாலை டிப்பரும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிப்பயணித்த காரும், வாழைச்சேனையிலிருந்து புணானை நோக்கிப்பயணித்த டிப்பரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கார் முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933751

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time