உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கை மின்சார சபைக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.!!!

மின்சார இணைப்புக்களை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மின்சார சபை தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான மின்சார வழங்குநர், இலங்கை மத்திய வங்கியால் (CBSL) செலுத்தும் வருடாந்த வட்டியான 11.67 வீதத்தை வீட்டு நுகர்வோர் உட்பட அனைத்து வகை மின்சார நுகர்வோருக்கும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722311

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time