உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

செயற்கை காலில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய நபர் கைது.!!!

தனது செயற்கை காலுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம – முனசிங்ககம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் செயற்கை காலில் இருந்து கீழ்நோக்கி நீண்டு கொண்டிருந்த துளையில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879709

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time