உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

ஹபரணையில் ஏறாவூர் அம்பியுலன்ஸ் விபத்து – நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் காயம்.!!!

ஹபரணை பகுதியில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகி, நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த அம்பியுலன்ஸ், தம்புள்ள – ஹபரணை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அல்ஹாபிழ் உவைஸ், ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சக்கூர், அவரது மனைவி, அம்பியுலன்ஸ் சாரதி அஸீம் ஆகியோர் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931232

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time