தென்னிலங்கையில் திடீரென ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்; அரசியல் மட்டத்தில் பரபரப்பு.!!!
முன்னாள் ஜனாதிபதிகளின் திடீர் சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர் முன்னாள் ஜனாதிபதிகள் நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பகல் வேளையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.