உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கடலில் நீராடச் சென்ற நால்வர் மாயம்; மூவரின் சடலங்கள் மீட்பு – சிறுவனைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது.!!!

பமுணுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று (30) மாலை கடலில் நீராடச் சென்ற குழுவினர் நீரில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது பெண் ஒருவர், இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், காணாமல்போனவர்களில் 35 வயதுடைய பெண் மற்றும் 04, 12 வயதுடைய இரு சிறுமிகள் ஆகியோரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுணுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215112

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time