இலவச குடிநீர் திட்டங்களுக்கான; விண்ணப்பம் கோரல்.!!!
நாடு முழுவதும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முகமாக பொதுமக்களிடம் இருந்து
Qatar Charity நிறுவனம் முற்றிலும் இலவசமாக விண்ணப்பங்களை கோருகின்றது.
எமது இலவசத் திட்டங்களாக பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
செயல்திட்டம் -01
150 அடி ஆழம் வரை நிலத்தில் துளையிட்டு நிலக்கீழ் நீரை பெற்று 2000 L கொள்ளளவு கொண்ட நீர் தாங்கி அமைத்து 06 Tap வசதிகளை செய்து கொடுத்தல்.
செயல்திட்டம் -02
70 அடி ஆழம் வரை நிலத்தில் துளையிட்டு நிலக்கீழ் நீரை பெற்று 1000L கொள்ளளவு கொண்ட நீர் தாங்கி அமைத்து 06 Tap வசதிகளை செய்து கொடுத்தல்.
செயல்திட்டம் -03
90 அடி ஆழத்தில் துளையிட்டு சாதாரண குழாய் கிணறு அமைத்தல். (கை பம்பி).
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
குடிநீர் பற்றாக்குறையாக உள்ள பகுதியில் உள்ள குடும்பங்கள்.
வறண்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குறைந்த நீர் வசதிகளைக் கொண்ட பாடசாலைகள்.
குடிநீர் தேவைப்படும் வணக்கஸ்தலங்கள்.
70 அடிக்குள் நிலத்தடி நீரை பெற்றுக் கொள்ளும் வசதி கொண்ட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள்.
நீர் பற்றாக்குறை எதிர்கொள்ளும் குடும்பங்கள். (ஐந்து குடும்பங்கள் சேர்ந்து ஒருவரின் தலைமையில் பெற்றுக் கொள்ளலாம்).
பின்வரும் மாவட்டங்களில் எமது இச்செயற்திட்டம். நடைமுறைப்படுத்தப்படுகின்றது
(இம்மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
• கம்பஹா
• அனுராதபுரம்
• திருகோணமலை
• மட்டக்களப்பு.
• அம்பாறை.
விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் முறை.
கீழே உள்ள இணைப்பில் (link)விண்ணப்ப படிவத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
https://drive.google.com/file/d/12V55HijCKNAijT586nC5-T_Q4Amz4F13/view?usp=drive_link
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி.
📮 Qatar Charity
No-18, Kinross Avenue,
Colombo 04
மேலதிக தகவல்களுக்கு.
📞 Call: 072 582 3462