உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்.!!!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சை எழுத்தினர்.

அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள்.

இந்தத் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச நிலையங்களில் நடைபெற்றது.

உயர் தரப் பரீட்சையின் 66 பாடங்களுக்கான செயல்முறை பரீட்சையானது கடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722193

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time