உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

போக்குவரத்து அபராதத்தினை செலுத்த வடிவமைக்கப்பட்ட; ஆன்லைன் அடுத்த வாரம் ஆரம்பம்.!!!

இலங்கை பொலிஸ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்துடன் (ICTA) இணைந்து, GovPay போக்குவரத்து அபராத முறையின் முன்னோடி கட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

வாகன ஓட்டுநர்கள் டிஜிட்டல் முறையில் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் தளமாகும்.

இந்த முன்முயற்சியானது போக்குவரத்து அபராதம் செலுத்துதல், நிர்வாகச் சுமைகளைக் குறைத்தல் மற்றும் சட்ட அமுலாக்கத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்திட்ட பரீட்சை எதிர் வரும் வாரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல்

Zinda Mufas(SLICTS)

Assistant Director

Ministry of Digital Economy

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722191

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time