உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் வெற்றியாகும்; மு.கா. செயலாளர் நாயகம் – நிசாம் காரியப்பர்.!!!

அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றது, தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையின் வெற்றியாகும் என மு.கா. செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக ஒன்றாக முள்ளைதீவு காணி பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுத்ததின் விளைவாக, இன்று (27) அரசாங்கம் உரிய வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

தமிழ் முஸ்லிம் மக்களின் ஒரு வெற்றியாக இதை கருத வேண்டும். இலங்கை வாழ் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் அதுவும் முக்கியமாக வடகிழக்கில் உள்ள மக்கள், எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு, ஒன்றாக செயல்பட செயல்பட வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720075

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time