உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடியில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும்: விற்பனைக் கண்காட்சி.!!!

காத்தான்குடி சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று (06) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் சிறு விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நடைபெற்ற இக்கண்காட்சியில், உள்ளூர் சிறு கைத் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

இக்கண்காட்சியை காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் மற்றும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சம்சுல் சிஹானா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பாத்திமா பரீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811029

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time