உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இஸ்ரேலிற்கு எதிராக; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.!!!

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் நேற்று (18) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூரும் புனித வெள்ளியன்று, ‘புனித வெள்ளியை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டத்தை ‘கித்துசர’ அமைப்பு ஏற்பாடு செய்தது.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720662

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time