உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கற்பிட்டி – முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடையில்; பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இன்று மாலை.!!!

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கற்பிட்டி நகர வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சார மேடை இன்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 06 மணிக்கு கற்பிட்டியில் முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான எம் எச் எம் ஹில்மி தலைமையில் இடம்பெற உள்ளது..

இப் பிரச்சார மேடையின் பிரதான பேச்சாளராக கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹிஸ்புல்லா கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் மேலும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பேச்சாளர்கள் ஆகியோருடன் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,உயர்பீட உறுப்பினர் ஏ.எச்.எம் பைரூஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720377

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time