உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

காத்தான்குடியில் – மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்; வைத்தியசாலையில் அனுமதி.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியில் அமைந்துள்ள பேக்கரி கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த சஹாப்தீன் வயது (58) என்பவர் ஆவார்.

குறித்த நபர் மின்சாரம் தாக்கியதில் வீதியில் விழுந்து படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933855

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time