உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

காத்தான்குடி–பொலன்னறுவை பேருந்து லொறியுடன் மோதி புனானையில் விபத்து – எவருக்கும் பாதிப்பில்லை.!!!

காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்து மற்றும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறி ஆகியவை இன்று (18) காலை புனானை பகுதியில் நேருக்கு நேர் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள போதிலும், பயணிகள் மற்றும் சாரதிகள் எவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழையுடனான வானிலை நிலவி வருவதும், சாலைகள் ஈரப்பதமாக காணப்பட்டதும் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931207

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time