உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஜனாதிபதி நிதியச் செயற்பாட்டில் காத்தான்குடிக்கு முதலிடம்; விருது வழங்கி கௌரவிப்பு.!!!

ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை 2025ஆம் ஆண்டு பிரதேச மட்டங்களில் விரிவுபடுத்தி, சேவை வழங்கல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கான விருதை காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இருந்து இன்று பெற்றுக்கொண்டார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு கிடைத்துள்ள இந்த முதலிடம், காத்தான்குடி பிரதேசத்திற்கு கிடைத்துள்ள பெருமையாகவும், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியாகவும் கருதப்படுகிறது.

இந்தச் சாதனையைப் பெற்றுக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time