உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

குவைத்தின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.!!!

குவைத் இராச்சியத்தின் 64ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார்.

இலங்கைக்கான குவைத் தூதுவர் விடுத்த அழைப்பின் பிரகாரம் இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் குவைத் இராச்சியத்துக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த இது பெரும் உறுதுணையாக அமைந்து காணப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும், ஒத்துழைப்புகளையும் மேம்படுத்துவதற்கு எதிர்க்கட்சியின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்து காணப்படுகிறது.

Join Now wapp Group Link : https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722324

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time