உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

உள்ளூராட்சி சபை தேர்தல் 2025; பி.ப 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்.!!!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு

நுவரெலியா – 30 %

பதுளை – 48 %

மொனராகலை – 43 %

அனுராதபுரம் – 40 %

யாழ்ப்பாணம் – 34 %

மன்னார் – 40 %

வவுனியா – 39.5 %

திகாமடுல்ல – 41%

கம்பஹா – 36 %

மாத்தறை – 42 %

களுத்துறை 20 %

பொலனறுவை – 34 %

கொழும்பு – 28 %

புத்தளம் – 38 %

காலி – 35 %

இரத்தினபுரி – 37 %

அம்பாந்தோட்டை – 19 %

கிளிநொச்சி – 22 %

மாத்தளை – 25 %

கேகாலை – 40 %

கண்டி – 21 %

மட்டக்களப்பு – 38%

குருநாகல் – 30 %

திருகோணமலை – 36%

அம்பாறை – 32 %

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720281

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time