உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மின்னல் தாக்கம் தொடர்பில்; 15 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 15 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கை இன்று (06) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722200

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time