மீ்ண்டும் துப்பாக்கிச் சூடு; சம்பவத்தில் ஒருவர் காயம்.!!!
இலங்கையில் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் பட்டதுவன மற்றும் மினுவாங்கொடை சந்தியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.