உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின்; வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி.!!!

கெஹெலிய, ராஜித, தயாசிறி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்ற அனுமதி.

ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் இரகசிய பொலிசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சட்டவாக்கத்தில் ஈடுபடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போலியான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் அங்கீகரித்த உயர்ந்தபட்ச தொகையையும் விட கூடுதலான தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குறித்த 12 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அரச வங்கிகளுக்கு கட்டளையிட்டது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720136

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time