உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மூதூரில் பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; 33 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!!!

மூதூரில் பேரூந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 33 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (01) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடையிலிருந்து சேருவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722301

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time