உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜூனையிட் நியமனம்

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜூனையிட் முன்னாள் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முன்னிலையில் இன்றைய தினம் (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமன கடித்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதியாக கடமையாற்றியதுடன், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியாகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722362

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time