உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியா இலங்கைக்கு 50 மெட்ரிக் டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தூதுவர் ஹாலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் அதை உத்தியோகபூர்வமாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722365

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time