உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை – பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்: லிட்ரோ உறுதி.!!!

நாட்டில் எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், தேவைக்கேற்ப போதுமான அளவு எரிவாயு இருப்பு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மொத்தம் 2 இலட்சத்து 84 ஆயிரம் (284,000) வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்று (19) முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக 3 இலட்சத்து 51 ஆயிரம் (351,000) வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், வதந்திகளை நம்பாது அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700914

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time