உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கிரான்குளம் பகுதியில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்.!!!

– B.M. பயாஸ் –

கிரான்குளம் கடற்பகுதியில் இன்று (04) காலை மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 48 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் மூன்று பேர் மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளதுடன், மற்றொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், மூன்றாவது நபர் காணாமல் போயுள்ள நிலையில், அவர் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215219

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time