பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா.!!!
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Kஅவரது இராஜினாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.