உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ரூ.6.5 கோடி பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கொள்ளை; நால்வருக்கு பொலிஸார் வலை.!!!

தலவத்துகொடையில் உள்ள சுற்றுலா முகவர் நிறுவனமொன்றுக்குள் நுழைந்த நால்வர், அங்கிருந்த ரூ.6 கோடியே 50 இலட்சம் பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி பிற்பகல், காரொன்றில் சந்தேகநபர்கள் குறித்த நிறுவனத்திற்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215575

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time