உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் கடமையேற்றார்.!!!

(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிற்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான எம்.எச்.எம். இஸ்மாயில் இன்று முதல் காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையேற்றார்.

இன்று (09) முதல் 18.03.2026 வரை காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக கடமையாற்ற தனது பொறுப்புகளை காரைதீவு பிரதேச சபை செயலாளர் திருமதி. வனிதா டெவிட் அமிர்தலிங்கம் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ் கலந்து கொண்டார்.

இது தொடர்பான அறிவித்தலை முறையாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு காரைதீவு பிரதேச சபை தெரியப்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806090

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time