உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சமூக ஊடக குற்றச்சாட்டு; முன்னாள் மனைவியின் படங்களை பரப்பிய நபர் கைது.!!!

சமூக ஊடகங்களில் பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கினிகத்தேனையைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த நபர் சட்டபூர்வமாகப் பிரிந்த தனது முன்னாள் மனைவியின் புகைப்படங்களையே இணையத்தில் பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215579

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time