உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலையில்: விஷேட சோதனை நடவடிக்கை.!!!

(ஜே.கே)

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (26) விஷேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கைகள் இடம் பெற்றன.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்திகாரி ஐ.பி.அழகோனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இதன்போது சோதனையிடப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810821

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time