உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்.!!!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தற்போது விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டார்.

இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்றுடன் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722291

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time