உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா.!!!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (31) கொழும்பில் நடைபெற்றது.

இதில், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

அத்தோடு, பிரதித் தலைவர்களாக ஜயந்த தர்மசேன மற்றும் ரவின் விக்ரமரத்ன தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

செயலாளராக பந்துல திசாநாயக்கவும், பொருளாளர் பதவிக்கு சுஜீவ கொடலியத்தவும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, உப செயலாளர் பதவிக்கு கிரிஷாந்த கப்புவத்தவும் உப பொருளாளராக லவந்த விக்ரமசிங்கவும் தெரிவாகியுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700622

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time