உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கைக்கு 334 மில்லியன் டொலர்
நிதி கிடைக்கிறது.!!!

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையாக இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கடன் விரிவாக்கல் வசதியின் கீழ் இலங்கைக்காக மேலும் ஒரு தவணையை அங்கீகரிப்பதற்கு சனிக்கிழமை (01) கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்ததாகவும், இதன்போது, 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைக்காக அனுமதித்ததாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722295

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time