உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர.!!!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முதல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தோம், மின் கட்டண விலையை குறைத்தோம்.

என்னுடைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைகள் செய்துள்ளோம்.

மேலும் விவசாய துறைக்கு தேவையான உர மானியத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720659

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time