உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால்: பாதுகாப்பாக கரையேற்றப்பட்ட காட்டு யானை.!!! 

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாப்பாக காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரத கடவையைக் கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்ட சம்பவம் திங்கட்கிழமை (12) மாலை இடம் பெற்றுள்ளது.

கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ் ) அமைப்பின் உதவியுடன் மாவட்ட வன  ஜுவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இக்காட்டு யானையை கரையைக்கடந்து நீர் வழியாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கியதோடு, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த யானையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700832

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time