மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம்; பொலிசாரினால் மீட்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தின் அருகில் இன்று (03) காலை 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் காணாமல் போன குறித்த நபரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கிரான் குளம் வாவிக்கரை வீதியைச் சேர்ந்த 63 வயது உடைய ஐயாத்துரை பத்மநாதன் என தெரிய சடலம் சடலம் தொடர்பான தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.