உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

விவசாயி மரணம் – பொலிஸார் விசாரணை.!!!

(நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மந்துறை மல் ஆறாம் வீதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 60) காலமானார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை – மல்வத்தை பகுதியில் அமைந்திருக்கும் புதுக்காடு என்று அழைக்கப்படும் காணிக்குள் இயற்கை உரம் இடுவதற்கு சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சம்மந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணையை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹீர் முன்னெடுத்ததுடன் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் கையளித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700277

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time