உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான; 121 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் – ஐவர் கைது.!!!

மன்னார், வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில், நெடுந்தீவு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்த கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போதே, 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 05 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.

சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான 121 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் இரண்டு டிங்கி படகுகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனுடன்,தொடர்புடைய கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700294

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time