உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

காசாவில் ஆறு வார கால போர் நிறுத்தத்திற்கு தயாரானது இஸ்ரேல்; நிராகரித்து ஹமாஸ்.!!!

காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது இஸ்ரேலிய துருப்புக்களை வெளியேற்றுவதற்கோ எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வரும் நிலையில் போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது

Related News

Total Websites Views

Total Views: 115934

Search

விளம்பரங்கள்