உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் – இருவர் கைது.!!! 

இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எல்.லசந்த பண்டாரவின் வழிகாட்டல், ஆலோசனையில் பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினரால் நாவலடி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் வைத்து நேற்றிரவு 9 மணியளவில் வெளிப்பிரதேசங்களைச்சேர்ந்த இருவர் கைது செய்யட்டுளள்ளனர்.

திருகோணமலை தோப்பூரைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் 5,650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நாவலடி பிரதேசத்திலும் 100 கிராம் கேரள கஞ்சாவுடன் பொலன்னறுவையைச் சேர்ந்த 32 வயது இளைஞன் ஓட்டமாவடியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் வாழைச்சேனை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் மேலதிக சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700366

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time