உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!
Post Views: 505

Share :

கற்றல் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள்; வழங்கி வைப்பு.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அவுஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனமான சுவ சேவை நிலையத்தின் புத்தளம் கிளையின் ஊடாக கற்றல் உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு புத்தளத்தில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பெண்களுக்கு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுர்தீன், மாநகர சபை உறுப்பினர் ஷதா பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065744

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time