உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
Post Views: 424

Share :

தாய் மற்றும் குழந்தைகளுக்கான; மாதாந்த சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவார கிராமத்தின் வரலாற்றில் முதலாவது மாதாந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (17) கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் முயற்சியின் ஊடாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஏற்பாட்டில் சுகாதார வைத்தியர் எம் முர்சிதா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட தாய் மற்றும் குழந்தைகளுக்கான மாதாந்த பரிசோதனை சிகிச்சை நிலையம் தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் மேற்கொண்ட தொடர் முயற்சியின் ஊடாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி தம்சிறியின் ஏற்பாட்டில் சுகாதார வைத்தியர் எம்.முர்சிதா தலைமையிலான தாதியர் குழுவின் பங்குபற்றுதலுடன் முதலாவது தாய் மற்றும் குழந்தைகளுக்கான மாதாந்த பரிசோதனை சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929111

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time